செம்மொழிப் பூங்கா நுழைவுச்சீட்டுகளை செயலிகள் மூலமாகப் பெறலாம்
கோவை செம்மொழிப் பூங்காவுக்கு வருகை புரியும் மக்கள் தங்கள் வீட்டில் இருந்தோ அல்லது தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தோ ‘செம்மொழிப் பூங்கா செயலி’ மற்றும் ‘நம்ம கோவை’ ஆகிய செயலிகள் மூலமாக நுழைவுச்சீட்டு பெற்றுக் கொண்டு வருகை புரியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










