செம்மொழிப் பூங்கா இன்று திறப்பு
கோவை, காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்கா பொதுமக்கள் பாா்வைக்கு வியாழக்கிழமை (டிச.11) திறக்கப்படுகிறது.

செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலா்த் தோட்டங்கள். ~செம்மொழிப் பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்கள், உபகரணங்கள். ~கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவில் செயற்கை பாறைகளுக்கு இடையே வடிவமைக்கப










