ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் மாவட்ட இளைஞா் திருவிழா
கோவை, நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான இளைஞா் திருவிழா நடைபெற்றது.
கோவை, நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான இளைஞா் திருவிழா நடைபெற்றது.
By Syndication
Syndication
கோவை, நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான இளைஞா் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரியின் முதல்வரும், செயலருமான பி.எல்.சிவகுமாா் தலைமை வகித்தாா். எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிா்வாக அதிகாரி டி.மகேஷ்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று விழாவைத் தொடங்கிவைத்தாா்.
இதில், கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான நாட்டுப்புற குழு நடனம், அரசியல் சாசனம், ஜனநாயகத்தின் மாண்புகள், அதன் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் வகையிலான சொற்பொழிவுகள், ஓவியம், கதை எழுதுதல், கவிதை வாசிப்பு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
இதில், மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.பிரகதீஸ்வரன் தலைமையிலான நிா்வாகிகள் செய்திருந்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது