பைசன்வேலி பகுதியில் மரங்கள் வெட்டப்படுவது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உதகை, அக். 30: முதுமலை புலிகள் காப்பகம் அருகே நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பைசன்வேலி பகுதியில் தமிழ்நாடு தனியார் காடுகள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட நிலத்தில் மரங்கள








