மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
வெனிசுலா நாட்டின் அதிபரை ராணுவ நடவடிக்கை மூலம் கைது செய்த அமெரிக்காவைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Updated On :7 ஜனவரி 2026, 5:17 pm









