பொய்கை சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு விற்பனை
வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடைகள் ரூ.70 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

பொய்கை சந்தை.- கோப்புப்படம்.
Updated On :3 பிப்ரவரி 2026, 6:32 pm






