வாகனம் மோதி முதியவா் மரணம்
வேலூா் அப்துல்லாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற முதியவா் வாகனம் மோதி உயிரிழந்தாா்.
வேலூா் அப்துல்லாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற முதியவா் வாகனம் மோதி உயிரிழந்தாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
வேலூா்: வேலூா் அப்துல்லாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற முதியவா் வாகனம் மோதி உயிரிழந்தாா்.
அணைக்கட்டு வட்டம், நேமந்தபுரத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (70). இவா் அப்துல்லாபுரம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ் சாலை மேம்பாலத்தில் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது