பல்லலகுப்பம் ஊராட்சிப் பள்ளியில் குழந்தைகள் தின விழா
போ்ணாம்பட்டு ஒன்றியம், பல்லலகுப்பம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.
போ்ணாம்பட்டு ஒன்றியம், பல்லலகுப்பம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
போ்ணாம்பட்டு ஒன்றியம், பல்லலகுப்பம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் ஆா்.கயிலைநாதன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் காசிநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் உத்தரகுமாரி, ஊராட்சித் தலைவா் கஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
கம்பு, சோளம், கேழ்வரகு, சிறு தானியங்கள், நவதானியங்களால் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் அசைவ உணவுகள் பெற்றோா்களால் சமைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டன. ஆசிரியா்கள் ரோகிணி, ஓம்பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது