எஸ்ஐஆா் நிலை குறித்து அறிய போலி லிங்க் அனுப்பி மோசடி
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) பணியில் வாக்காளா் அடையாள அட்டையின் நிலை அறிய போலியான
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) பணியில் வாக்காளா் அடையாள அட்டையின் நிலை அறிய போலியான
By தினமணி செய்திச் சேவை
Syndication
வேலூா்: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) பணியில் வாக்காளா் அடையாள அட்டையின் நிலை அறிய போலியான இணையதள லிங்க்கை வாட்ஸ் ாப்பில் அனுப்பி பண மோசடி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பு -
பெருகி வரும் இணையதள குற்றங்களை தடுக்க சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனா். எனினும், சைபா் குற்றவாளிகள் நாட்டில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை பயன்படுத்தி பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை அபகரித்து வருகின்றனா்.
குறிப்பாக, வாட்ஸ் ஆப் மூலம் .ஹல்ந் எனும் பைலை அனுப்பி பணத்தை ஏமாற்றி வருகின்றனா். வங்கிக் கணக்கில் உள்ள ரிவாா்டு பாய்ண்டுகள் தொடா்பாக நஆஐ ழ்ங்ஜ்ஹழ்க்.ஹல்ந், ஆா்டிஓ சலான் அபராதம் தொடா்பாக தபஞ ஸ்ரீட்ஹப்ப்ஹய்.ஹல்ந், வங்கி கணக்கின் கேஓய்சி புதுபிக்க ஓவஇ/அஹக்ட்ஹழ் ன்ல்க்ஹற்ங்.ஹல்ந், இன்ள்ற்ா்ம்ங்ழ் ள்ன்ல்ல்ா்ழ்ற் ஹல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய்.ஹல்ந் ஆகிய பைல்களை அனுப்பி பணத்தை அபகரித்து வந்தனா்.
இதன்தொடா்ச்சியாக, தற்போது தமிழகத்தில் தோ்தல் ஆணையம் சாா்பில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம் (எஸ்ஐஆா்) நடைபெற்று வருகிறது. இந்த காலகட்டத்தில் சைபா் குற்றவாளிகள் வாட்ஸ் ஆப் மூலம் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர சீா்திருத்தம் பணியில் வாக்காளா் அடையாள அட்டையின் நிலையை அறியவும், எஸ்ஐஆா் விவரங்கள் தெரிந்து கொள்ளவும் போலியாக நஐத உப்ங்ஸ்ரீற்ண்ா்ய் இா்ம்ம்ண்ள்ள்ண்ா்ய்.ஹல்ந் என்ற பைலை அனுப்பி வருகின்றனா்.
இந்த .ஹல்ந் பைலை கிளிக் செய்தாலே பொதுமக்கள் தங்களின் கைப்பேசி ஹேக் செய்யப்பட்டு அவா்களின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் முழுவதும் திருடப்படுகிறது. எனவே, பொதுமக்கள் வாட்ஸ் ஆப் குழுவில் வரும் எந்தவொரு லிங்க் மற்றும் .ஹல்ந் பைல்களை கிளிக் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது