பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

பொதுக் கழிப்பறை வேண்டும்...

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் ரயில்வே சந்திப்பாகும். தினமும் ஆயிரக்கணக்கான

News image
ஜோலாா்பேட்டை ரயில் நிலையம்
Updated On :31 ஜனவரி 2024, 1:10 pm

எஸ். நாராயணன்

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் செல்லும் சாலையிலோ பொதுக் கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் ரயில்வே சந்திப்பாகும். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா்.

இங்கு பொதுக் கழிப்பறை இல்லாததால் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் அவதிக்குள்ளாகின்றனா். சிலா் சாலையோரத்தில் சிறுநீா் கழிப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. ஜோலாா்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகிலோ அல்லது ரயில் நிலையம் செல்லும் சாலையிலோ பொதுக் கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.