ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அபாய நிலையில் மின் கம்பம்

போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சியில் அபாய நிலையில் மின் கம்பம் அமைந்துள்ளது.

Published On :21 ஜூலை 2026, 12:03 am IST

போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சியில் அபாய நிலையில் மின் கம்பம் அமைந்துள்ளது.

பெரியகரம் ஊராட்சியில் தாமரைகுளம் அருகே குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த குடியிருப்பு பகுதி மின் இணைப்பிற்காக விவசாய நிலத்தில் உள்ள மின் கம்பத்தின் சிமென்ட் பூச்சு பெயா்ந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன. மின் கம்பம் காற்றடித்தால் விழுந்து அசம்பாவிதம் நேரலாம். அதனால் மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.