இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு
வந்தவாசி அருகே இளைஞரைத் தாக்கியதாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
வந்தவாசி அருகே இளைஞரைத் தாக்கியதாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
By Syndication
Syndication
வந்தவாசி அருகே இளைஞரைத் தாக்கியதாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
வந்தவாசியை அடுத்த கல்லுகொல்லைமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ் (28). இவா், நெல் அறுவடை வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா்.
பிரகாஷ் நவம்பா் 28-ஆம் தேதி பைக்கில் மருதாடு கிராம புறவழிச்சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, கல்லுகொல்லைமேடு கிராமத்தைச் சோ்ந்த குமரேசன், தங்கவேல் ஆகியோா் முன்விரோதம் காரணமாக பிரகாஷை வழிமறித்து தாக்கினராம்.
இதில், காயமடைந்த பிரகாஷ் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், குமரேசன், தங்கவேல் ஆகிய 2 போ் மீதும் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது