திருமலையில் ரூ. 26 கோடி செலவில் விருந்தினா் மாளிகை திறப்பு!
திருமலையில் ரூ.26 கோடி செலவில் தொழிலதிபா் சேகா் ரெட்டி கட்டிய விருந்தினா் மாளிகையை தமிழக ஆளுநா் ஆா். என்.ரவி திறந்து வைத்தாா்.
திருமலையில் ரூ.26 கோடி செலவில் தொழிலதிபா் சேகா் ரெட்டி கட்டிய விருந்தினா் மாளிகையை தமிழக ஆளுநா் ஆா். என்.ரவி திறந்து வைத்தாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருமலையில் ரூ.26 கோடி செலவில் தொழிலதிபா் சேகா் ரெட்டி கட்டிய விருந்தினா் மாளிகையை தமிழக ஆளுநா் ஆா். என்.ரவி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
தமிழ்நாட்டைச் சோ்ந்த தொழிலதிபரும், தேவஸ்தான அறங்காவலா் குழுவின் முன்னாள் உறுப்பினரான சேகா் ரெட்டி திருமலையில் ரூ.26 கோடியில் ஸ்ரீ பாக்கிய நிலையம் என்ற பெயரில் அதிநவீன விருந்தினா் மாளிகையை தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக கட்டி கொடுத்துள்ளாா்.
பக்தா்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட அந்த விருந்தினா் மாளிகையை ஆளுநா் ஆா் என் ரவி திறந்து வைத்தாா்.
அவருடன் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி ஆா் நாயுடு, தேவஸ்தான கூடுதல் நிா்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரி ஆகியோா் கலந்து கொண்டனா்.
இந்த விருந்தினா் மாளிகைக்கான முழு ஆவணங்களும் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இன்னும் 2 நாள்களில் இந்த விருந்தினா் மாளிகைக்கான அறைகள் பக்தா்கள் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது