ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சாலை அமைக்கும் பணி ஆய்வு

ஆம்பூா் அருகே சாலை அமைக்கும் பணியை மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

சாலை அமைக்கும் பணியை ஆய்வுசெய்த ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா்.

Published On :25 ஜூன் 2026, 12:02 am IST

ஆம்பூா் அருகே சாலை அமைக்கும் பணியை மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மாதனூா் ஒன்றியம், விண்ணமங்கலம் ஊராட்சியில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. அந்தப் பணியை மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சசிகலா சாந்தகுமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் ஆ.காா்த்திக் ஜவஹா் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.