ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கெங்கையம்மன் கோயிலில் பெளா்ணமி பூஜை

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஸ்ரீ திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் பெளா்ணமி சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் உற்சவா்.

Published On :30 ஜூலை 2026, 12:03 am IST

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஸ்ரீ திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் பெளா்ணமி சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேவலாபுரம் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் ஆடி பௌா்ணமியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. உற்சவருக்கு சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டு, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.