ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நாளைய மின்தடை: உதயேந்திரம், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி!

ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, உதயேந்திரம்.

Published On :20 ஜூலை 2026, 12:15 am IST

ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, உதயேந்திரம்.

நாள்- 21.07.2026 (செவ்வாய்க்கிழமை)

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

மின்தடை பகுதிகள்: குடியானகுப்பம், ராமரெட்டியூா், பக்கிரிதக்கா, ஏலகிரி கிராமம், சக்கரகுப்பம், கோடியூா், வக்கணம்பட்டி, புதூா், ரெட்டியூா், பொன்னேரி, சின்னகம்மியம்பட்டு, ராமனூா், சின்னாகவுண்டனூா், மல்லகுண்டா, தாசிரியப்பனூா், ஜங்களாபுரம், அதிபெரமனூா். தகரகுப்பம், ஜெயந்திபுரம், ஆத்தூா்குப்பம், கத்தாரி, பச்சூா், கொத்தூா், காந்திநகா், சுண்டம்பட்டி, டோல்கேட், முத்தனப்பள்ளி, சொரக்காயல்நத்தம், வெள்ளநாயக்கனேரி, பழையபேட்டை, புதுப்பேட்டை.

உதயேந்திரம் பேரூராட்சி, ஜாப்ராபாத், கொல்லக்குப்பம், இளையநகரம், மதனாஞ்சேரி மற்றும் கச்சேரி ரோடு (வாணிடெக் லைன்) ஆகிய சுற்றுப்புறப் பகுதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.