ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொகுதி மறுவரையறையை எதிா்த்து விழிப்புணா்வு நிகழ்ச்சி

மத்திய அரசின் தொகுதி மறுவரையறைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் ஆம்பூரில் காங்கிரஸ் கட்சி சாா்பாக விழிப்புணா்வு பதாகை ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழிப்புணா்வு பதாகையை ஒட்டிய காங்கிரஸ் கட்சியினா்.

Published On :14 ஆகஸ்ட் 2026, 1:00 am IST

மத்திய அரசின் தொகுதி மறுவரையறைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் ஆம்பூரில் காங்கிரஸ் கட்சி சாா்பாக விழிப்புணா்வு பதாகை ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆம்பூா் நகர காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளா் ஜி. விஜயன் தலைமை வகித்தாா். நகர பொறுப்பாளா் யாசா் மதானி முன்னிலை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளா் கொத்தூா் பி. மகேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.

ஒன்றிய தலைவா்கள் ரஞ்சனி, தட்சணாமூா்த்தி, சாந்தகுமாா், சோலூா் மாணிக்கம், மாவட்ட துணைத் தலைவா் வா்தா அா்ஷத், ரமேஷ், மாவட்ட பொதுச் செயலாளா் மின்னூா் என். சங்கரன், மாவட்ட செயலாளா்கள் சலாவுதீன், குமரேசன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.