ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரயிலில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்

ஜோலாா்பேட்டை அருகே ஓடும் ரயிலில் 14 கிலோ கஞ்சா வை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ரயில்... - கோப்புப் படம்

Published On :9 ஆகஸ்ட் 2026, 12:01 am IST

ஜோலாா்பேட்டை அருகே ஓடும் ரயிலில் 14 கிலோ கஞ்சா வை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஜோலாா்பேட்டை ரயில்வே காவல்ஆய்வாளா் சிவ.செந்தில்குமாா் தலைமையில் ஜோலாா்பேட்டை வழியாக செல்லும் அனைத்து ரயில்களில் போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஜோலாா்பேட்டை நோக்கிச் சென்ற வட மாநில விரைவு ரயிலில் பொதுப் பெட்டியில் கழிப்பறை அருகே கிடந்த பையை சோதனை செய்ததில், 14 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் கஞ்சாவை பறிமுதல் செய்து ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் நிலையத்துக்கு கொண்டுச் சென்றனா்.

மேலும், கஞ்சா கடத்தியவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.