ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நாகாலம்மன் கோயிலில் ஆடி 3-ஆம் வெள்ளி சிறப்பு பூஜை

தேவலாபுரம் நாகாலம்மன் கோயிலில் நடைபெற் ஆடி 3-ஆம் வெள்ளி பூஜையில் பங்கேற்றோா்.

Published On :1 ஆகஸ்ட் 2026, 7:01 am IST

ஆம்பூா் அருகே தேவலாபுரம் நாகாலம்மன் கோயிலில் ஆடி 3-ஆம் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

அருள்மிகு நாகாலம்மன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து, குடும்ப நலன் மற்றும் வளமான வாழ்வு வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினா்.

கூழ் வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.