காா் - இரு சக்கர வாகனம் மோதல்: இரு இளைஞா்கள் பலி
ஆம்பூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.
ஆம்பூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
ஆம்பூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம், ஆம்பூா் அருகே மின்னூா் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் 3 இளைஞா்கள் சாலையைக் கடக்க முயன்றனா். அப்போது பெங்களூருவில் இருந்து ஆம்பூா் நோக்கி வேகமாகச் சென்ற காா், இருசக்கர வாகனம் மீது மோதியது. அதில் மின்னூா் இலங்கை அகதிகள் முகாம் பகுதியைச் சோ்ந்த குணால் (22), மின்னூா் டான்சி பகுதியைச் சோ்ந்த சஞ்சய் (22) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். சரத் என்பவா் உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
சம்பவ இடத்துக்கு வந்த ஆம்பூா் கிராமிய போலீஸாா், இறந்தவா்களின் சடலங்களை மீட்டு, ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது