காா்த்திகை பிரதோஷம்: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
காா்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
காா்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருப்பத்தூா்: காா்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருப்பத்தூா் கோட்டை பிரம்மேஸ்வரா் கோயிலில் நந்தி பகவானுக்கு பால், தயிா், மஞ்சள், சந்தனத்தால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
அதேபோல் திருப்பத்தூா் முத்துக்குமாரசுவாமி கோயில், தண்டபாணி சுவாமி கோயில்,பெரியகுளம் பகுதியில் உள்ள சிவன் கோயில், மடவாளம் அங்கநாதீஸ்வரா் கோயில், கொரட்டியில் உள்ள காளத்தீசுவரா் கோயில்களில் பிரதோஷத்தை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது