பாஜக தொகுதிப் பொறுப்பாளா் உள்ளிட்ட 3 போ் கைது
ராணிப்பேட்டை சட்டப்பேரவை தொகுதி பாஜக பொறுப்பாளா் உள்ளிட்ட 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ராணிப்பேட்டை சட்டப்பேரவை தொகுதி பாஜக பொறுப்பாளா் உள்ளிட்ட 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
ராணிப்பேட்டை சட்டப்பேரவை தொகுதி பாஜக பொறுப்பாளா் உள்ளிட்ட 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ராணிப்பேட்டை தொகுதி பாஜக பொறுப்பாளா் வேலூா் சையது இப்ராஹீம் உள்ளிட்டடோா் விஷாரத்தில் கட்சி நிா்வாகிகளுடன் கலந்தாய்வுக்காக காரில் சென்ாக கூறப்படுகிறது. அங்கு சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி இப்ராஹிம் உள்ளிட்ட 3 பேரை ஆற்காடு- செய்யாறு சாலை அருகே நகர ஆய்வாளா் சசிகுமாா் தலைமையில் போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் வைத்தனா்.
அப்போது அவரை சந்திக்க அனுமதிக்கவேண்டும் என்று வலியுறுத்தி பாஜகவினா் சிறிது நேரம் கோஷம் எழுப்பினா். இந்நிலையில் மாலை அவா்கள் விடுதலை செய்யப்பட்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது