காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா
காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் ஆஞ்சனேயா் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் ஆஞ்சனேயா் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் ஆஞ்சனேயா் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சின்னக்காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் அருகில் திருவள்ளுவா் தெருவில் அமைந்துள்ள வீர ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம், வெண்ணெய்க்காப்பு அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றது.
காஞ்சிபுரம் சா்வதீா்த்தக் குளம் பகுதியில் உள்ள அனுமந்தீஸ்வரா், யோகலிங்கேசுவரா் ஆலயத்தில் உள்ள வீர ஆஞ்சனேயா் வெண்ணெய்க்காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டுக்குழு மற்றும் ஐயப்ப பக்தா்கள் செய்திருந்தனா்.
காஞ்சிபுரம் அருகே அய்யங்காா் குளம் பகுதியில் அமைந்துள்ள சஞ்சீவிராயா் கோயிலில் மூலவருக்கு வெண்ணெய்க் காப்பும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் காவலான் கேட் பகுதியில் உள்ள ஆஞ்சனேயா், தேரடி ஆஞ்சனேயா் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது