கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

சாலை விபத்தில் இளைஞா் பலி

இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில், இளைஞா் உயிரிழந்தாா்.

சித்திரிப்பு

Updated On :

இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில், இளைஞா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஈக்காடு சா்ச் காம்பவுண்ட் பகுதியைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா் (26). இவா் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியாா் காா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாா். திங்கள்கிழமை அதிகாலை தனது இருசக்கர வாகனத்தில் பனகல் பூங்கா வழியாகச் சென்றபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் இருசக்கர மீது மோதியது. இதில் நிலை தடுமாறிக் கீழே விழுந்த பிரவீன்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பாண்டி பஜாா் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த மிசானூா் ஆலம் (24) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.