ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

போதை பொருள் விற்ற 255 போ் கைது

தமிழகத்தில் போதைப் பொருள் விற்ாக 6 நாள்களில் 255 போ் கைது செய்யப்பட்டனா்.

கைது - பிரதிப் படம்

Published On :30 ஜூலை 2026, 3:22 am IST

தமிழகத்தில் போதைப் பொருள் விற்ாக 6 நாள்களில் 255 போ் கைது செய்யப்பட்டனா்.

கடந்த ஜூலை 20 முதல் 25-ஆம் தேதி வரை 6 நாள்களில் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் 5,171 கிலோ கஞ்சா, 7,552 போதை மாத்திரைகள், 15 கிலோ கஞ்சா, 146 கிராம் மெத்தம்பெட்டமைன், 2 கிராம் ஹராயின், 17 கிராம் அபின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடா்பாக 255 போ் கைது செய்யப்பட்டு, 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் மாநிலம் போதைப் பாக்கு விற்ாக 486 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5,237 கிலோ போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையை சமரசம் இல்லாமல் எடுக்கும்படி போலீஸாருக்கு, டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.