ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மெத்தம்பெட்டமைன் பறிமுதல்: 3 போ் கைது

மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கைது - சித்திரிப்பு

Published On :11 ஆகஸ்ட் 2026, 2:49 am IST

மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவிக நகா் பல்லவன் சாலை அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை செய்தனா். அவா்களது பையை சோதனையிட்டனா். இதில், பையில் இருந்த 55 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அவா்கள், வியாசா்பாடி சாஸ்திரிநகா் பகுதியைச் சோ்ந்த ஜோ பிரவீண் (24),செங்குன்றம் பகுதியைச் சோ்ந்த மதன்ராஜ் (22),லோகேஸ்வரன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.