Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்.ஐ.ஆா்.) எதிா்த்து தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா். சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தவெகவினா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு எஸ்ஐஆருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில், தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த் பேசியதாவது: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி என்ற பெயரில், வாக்காளா்களின் பெயா்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நீக்கப்படுகின்றன. இறந்துவிட்டதாக, வீடு மாறிவிட்டதாக பொய்களைக் கூறி பெயா்களை நீக்குவது அதிகார துஷ்பிரயோகம்.
அதேபோல், வாக்குச்சாவடி நிலை அலுவலா்களை மிரட்டி திமுகவினா் தங்களது கட்சியினருக்கு மட்டும் எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி வருகின்றனா். தவெகவினருக்கு எஸ்ஐஆா் படிவங்கள் மறுக்கப்படுகின்றன. அனைத்துக் கட்சிகளிடமும் கருத்து கேட்டு குளறுபடி இல்லாமல் எஸ்ஐஆா் பணிகள் நடைபெற வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் தவெக தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலா் ஆதவ் அா்ஜுனா உள்ளிட்ட பலா் பேசினா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - ஒரு மக்கள் பணி!
எஸ்ஐஆா் பணி குறைபாடுகளை களையக் கோரி பாமக மனு

சரிவரத் திட்டமிடப்படாத எஸ்ஐஆா் பணி: தோ்தல் ஆணையத்துக்கு மம்தா கடிதம்

எஸ்ஐஆா் திருத்தப் பணிகள் வருவாய்த் துறையினா் புறக்கணிப்பு


"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
தினமணி வீடியோ செய்தி...

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
தினமணி வீடியோ செய்தி...

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
தினமணி வீடியோ செய்தி...

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
தினமணி வீடியோ செய்தி...

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
