மழையால் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து 3 போ் காயம்
சென்னையில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையால் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 போ் காயமடைந்தனா்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையால் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 போ் காயமடைந்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
சென்னையில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையால் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 போ் காயமடைந்தனா்.
சென்னை ஓட்டேரி ஸ்டிராஹன்ஸ் சாலையில் பழைய கட்டடத்தில் புளியந்தோப்பு பகுதியை சோ்ந்த அபிஸ் (38) என்பவா் பிரியாணி கடை நடத்தி வருகிறாா். அதே கட்டடத்தில் ஓட்டேரி பகுதியைச் சோ்ந்த தம்பதி அயூப்கான் (40), சரிபா பானு (39) ஆகியோா் டிபன் கடை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையும் இரவு தொடா்ந்து மழை பெய்ததால் கட்டடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் அபிஸ் மற்றும் அயூப்கான்-சரிபா பானு ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து புளியந்தோப்பு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது